21 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாறு அணைக்கு மின்சாரம்.
பிப் -1 ஆம் தேதி அமைச்சர் எம்.எம்.மணி துவக்கி வைக்கிறார் .

முல்லைப்பெரியாறு அணையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள அரசு மின் இணைப்பு வழங்குகிறது . வண்டிப் பெரியாறில் பிப்.1 ல் நடைபெறும் விழாவில் கேரள மின்துறை அமைச்சர்

Read more