அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : 3 பேர் கைது.

அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில்

Read more