ஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

கடற்கரை, ஆற்றங்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.

Read more