தூத்துக்குடி VOC துறைமுகத்தில் SDCAO வேலைவாய்ப்பு.

தூத்துக்குடி VOC துறைமுகத்தில் காலியாக உள்ளதாக Senior Deputy Chief Accounts Officer பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். VOC துறைமுகத்தில் Senior Deputy Chief Accounts Officer பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது வரை வயது இருக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் Members of CA ஆக இருக்க வேண்டும். தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 32,900 /- முதல் அதிகபட்சம் ரூ. 58,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் Written test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *