கேப்டன் பதவியை துறந்தார் கார்த்திக்..?

கொல்க்கத்தா‌ அணி கேப்டன் பதவியை துறந்தார் தினேஷ் கார்த்திக்.

புதிய கேப்டனாக மோர்கன் நியமனம்.

தான் கேப்டனாக இருப்பதால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் கேப்டன் பதவியை துறப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *