கோலியின் கோரத்தாண்டவம் படிந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இன்று துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

கோலியின் கோர தாண்டவத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 169 ரன்களை குவித்தது‌.

குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

கோலி சிறப்பாக ஆடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழுந்தது.

கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *