எகிப்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு..!

எகிப்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு. தலைநகர் கெய்ரோ அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் சில சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பெட்டிகள் 10 முதல் 12 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தாகவும், அவற்றுடன் எகிப்திய கடவுள் சேக்கரின் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த சவப்பெட்டிகளில் ஒன்று பத்திரிகையாளர்கள் முன் திறக்கப்பட்டது. உள்ளே பதப்படுத்தப்பட்ட மம்மி உடல் இருந்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *