சென்னை அணி தோல்வி..!

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திருப்பாதி 51 பந்துகளில் 81 அடித்தார் இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அடங்கும்.

168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டில் பேருக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் இதில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சரும் அடங்கும். சென்னை அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் தோல்வியை தழுவியது சென்னை ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *