சென்னை அணி தோல்வி.!!

நேற்று துபாயில் நடந்த போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 164 ரன்களை குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பிரியம் கர்க் 51 எடுத்தார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *