மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை

மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Sarkar star Vijay in trouble Fresh case filed against Tamil actor in Kerala  || சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு

தமிழக சினிமாவின் முன்னனி திரைப்பட நடிகரான விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.மொத்தமுள்ள 200 மாவட்ட செயலர்களில் 50 பேரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *